FAQ

பட்ட இல்லாத இடத்திற்கு வீடு கட்ட வங்கியில் வீட்டுக்கடன் கிடைக்குமா ?

பட்ட இல்லாத இடத்திற்கு வீடு கட்ட வாங்கி சாரா நிதி நிறுவனத்தில் பத்திர பதிவு செய்யப்பட்ட வீட்டு மனைக்கு வீட்டுக்கடன் கிடைக்கும், வட்டி விகிதம் சிறிது கூடுதலாக வசூலிக்கப்படும் .


கேஷ் சேலரி வாங்குவோருக்கு பர்சனல் லோன் கிடைக்குமா ?

கேஷ் சேலரி வாங்குவோருக்கு பர்சனல் கிடைக்காது.

 

Scroll to Top